பாலூட்டும் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார் சின்மயி. பிரபல பாடகியான சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை சென்ற 2014 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதனை சின்மயி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் போது எந்த புகைப்படத்தையும் பகிரவில்லை. இதனால் சின்மயி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதாக […]
