சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகல் எடுக்கும் பிரிவில் பணி செய்து வந்தார். கடந்த 9.3.2019 ஆம் ஆண்டு சுபாஷ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுபாஷுக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிப்பதற்காக அவர் சாலையோரத்தில் இருந்த வாத்துக்கறி கடைக்கு சென்றார். அப்போது […]
