Categories
அரசியல்

FIFA கால்பந்து உலகக் கோப்பை 2022…. சின்னம் வெளியீடு…. அதுவும் எந்த பெயரில் தெரியுமா….????

வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை FIFAகால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதனிடையே இந்த தொடருக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.ஐந்து அல்லது ஆறு கால்பந்து கூட்டமைப்புகளை சேர்ந்த 32 நாடுகள் இந்த கால் வந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்த போட்டி மொத்தம் 8 மைதானங்களில் நடைபெறுகிறது. இதுவரை மொத்தம் 29 அணிகள் இந்த தொடரில் விளையாட தகுதி பெற்ற நிலையில் இத்தாலி இந்த தொடரில் […]

Categories
அரசியல்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் சின்னம்: “தம்பி” வேஷ்டி, சட்டை அணிந்த குதிரை….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் சின்னமான ‘தம்பி’ என்ற வேஷ்டி சட்டை அணிந்த குதிரை உருவ சின்னத்தை தயாரிக்கும் பணி […]

Categories
மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசு சின்னங்கள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. டிஜிபி அதிரடி….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக உபயோகப்படுத்துபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு சின்னத்தை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அதை மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், தங்களின் வாகனம் விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகளில் அரசு சின்னங்களை உபயோகப்படுத்தக் கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்….? தாங்குமா தமிழகம்….!!!!

ஒரே சமயத்தில் வங்க கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கன மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளிலும் கனமழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இயல்பை விட பல மடங்கு அதிக மழை பெய்து வருவதால் மழை எப்போது […]

Categories
மாநில செய்திகள்

கில்டு பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை செயல்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை கட்டணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வழங்க வேண்டும். சிறிய படங்கள் வெளியாகும்போது 1st class, 2nd class, 3rd class முறையை பின்பற்ற வேண்டும். தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டு பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார்… பரபரப்பு..!!

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னத்தில் பதிவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுப்போட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க இவங்க தான் போட்டியிட போறாங்க… பெயர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜோசப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர் இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அசாதுதின் ஒவைசி கட்சிக்கு… பட்டம் சின்னம் ஒதுக்கீடு…!!

தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் தேர்தலில் களமிறங்கும் அசாதுதீன்ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை, அசாதுதின் ஓவைசி ஹைதராபாத்தில்  நடத்தி வருகிறார். இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி  இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கை பெற்றுஉள்ளது.. பீகார் மாநில சட்டசபை  தேர்தலில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி வாகை  சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சி  நிறைய  […]

Categories
அரசியல்

கூட்டணிக் கட்சிகள்… விரும்பும் சின்னத்தை வழங்குவோம்… ஸ்டாலின் அறிவிப்பு…!

கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விரும்பும் சின்னத்தை வழங்குவது எங்களது கடமை ஆகும் என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் அதிமுக-திமுகவிற்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான மு க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் குறித்து தெரிவித்துள்ளார். எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பலர் சதி செய்து வருகின்றன. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்கள் மனதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை கைப்பற்றிய கமல்… மகிழ்ச்சியுடன் நன்றி…!!!

தமிழகத்தில் மக்கள் நீதி மையத்திற்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியது. அப்போது மக்கள் நீதி மைய கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு டோக்கன்கள்… திமுக குற்றச்சாட்டு..!!

பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 பணம் கொடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் ஜனவரி 4 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு காண டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு டார்ச் லைட்டு தான் வேணும்… அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவேன்… கமல் ஆவேசம்…!!!

தமிழகத்தில் இந்த தேர்தலில்  சட்டப் போராட்டம் நடத்தியாவது டார்ச்லைட் சின்னத்தை மீட்போம் என கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேட்டரி டார்ச் பறிபோனது… விஸ்வரூபம் எடுக்கும் கமல்… எச்சரிக்கை…!!!

புதுச்சேரியில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் மக்கள் நீதி மயத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு […]

Categories

Tech |