தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவரிடம் பெண் ஊழியர் ஒருவர் வேறு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகில் திட்டுவிளையில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த முதியவரிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வாக்களித்துவிட்டு வெளியே சென்ற முதியவர் வாக்குச்சாவடி […]
