சூப்பர் ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பு செய்ய விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இருப்பினும் மெட்டி ஒலி, சித்தி, சரவணன் மீனாட்சி போன்ற சில பழைய சீரியல்கள் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்டாக இருந்து வருகின்றன. ஏற்கனவே சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல் ஜீ தமிழ் டிவி செம்பருத்தி சீரியலின் பழைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்பு […]
