சீனா தயாரித்த சினோவேக் என்ற தடுப்பூசியை அவசர கால உபயோகத்திற்கு, உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, சீன தயாரிப்பான சினோவேக் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தயாரித்த சினோபார்ம் என்ற தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக சீன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்ததால், உலக நாடுகளும், எளிதில் அனுமதியளித்து, இறக்குமதி […]
