அர்ஜெண்டினாவில் சினோபார்ம் தடுப்பூசி அவசர காலத்திற்கு, குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து, தற்போது வரை 52,63,219 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை ஒரு 1,15,379 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அர்ஜெண்டினாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கார்லா விசோட்டி, கூறியிருக்கிறார். மேலும், நாட்டில் மொத்தமாக 6 மில்லியன் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று வயதுக்கு அதிகமான […]
