மக்களுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தாத 100% பாதுகாப்பளிக்கும் ‘சினோபார்ம் சி.என்.பி.ஜி’ என்ற புதிய தடுப்பூசிக்கு அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உருமாறி தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசிகள் உருமாறிய ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அமீரகத்தில் ‘சினோபார்ம் […]
