தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய் ஜோடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த புஷ்பா படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். 2 இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ”எனது சிறு வயது வாழ்க்கை வீட்டை விட்டு தொலைவில் விடுதியில்தான் கழிந்தது. ஆனாலும் எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை பாரமாக தோன்றவில்லை. எங்கு சென்றாலும் […]
