படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது பூஜா ஹெக்டே மீண்டு வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன்தினம் தனது காலில் அணிந்து இருந்தால் ஸ்பிலின்டை எடுத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தபடி […]
