அனிருத்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத், தமிழ் சினிமாவின் இளம் இசைஅமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். பல வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘‘மாஸ்டர்’ படத்தில் இசை அமைத்துள்ளார். அனிருத் பிறந்த நாளான இன்று கொண்டாட இருக்கின்றார். இதனால் மாஸ்டர் பட படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ […]
