Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்த பாகுபலி…. இவர்தானா ? கொண்டாடும் ரசிகர்கள்…..!!

பிரமாண்டமாக  உருவாக உள்ள  ராஜமௌலி  இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர் ஆகும் .  இது ரூபாய்  450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமானது சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி,  சீதா ராம ராஜு, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய எடுக்கப்படுகின்ற படமாகும். இதில் சீதாராம ராஜூவாக நடிகர் ராம் சரண் மற்றும் கொமாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்துட்டேனு சொல்லு… வீடியோ போட்டு…. மாஸ் எண்டரி கொடுத்த சிம்பு ….!!

நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளகளுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.  இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது  பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  பாரதிராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சனம் ஷெட்டிக்கு தாக்குதல்…. அழுது கதறிய சுரேஷ்…. வெளியான பரபப்பு தகவல் ….!!

பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில்  நடிகை சனம் ஷெட்டி, சுரேஷால் தாக்கபட்டரர்.  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 16 போட்டியாளர்கள் கொண்டர்.  தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் புதிய  புரோமோவில், சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால்  சனம் ஷெட்டியை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த நடிகை சனம் ஷெட்டி சுரேஷை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரகசியமா கல்யாணம் முடிச்ச நடிகர்….பொண்ணு யாருன்னு தெரியுமா ?

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளர்.  ஆர்கே சுரேஷ் அவர்கள் தம்பிகோட்டை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை அடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்துள்ளரர்.  அவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக உருவெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லாபாண்டி, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  கடந்த 2017-ஆம் ஆண்டு […]

Categories
சினிமா

“விளையாட்டா பண்ணேன்” பிக்பாஸிடம் கதறிய சுரேஷ்…. பொங்கி எழுந்த ரசிகர்கள்…!!

பிக்பாஸ் விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி கிளம்ப போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது நேற்று வெளியான பிரமோ காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில் தன்னை சனம் செட்டி மரியாதைக் குறைவாக பேசியதால் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி கன்வெக்ஷன் ரூமிற்கு சென்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.  டாஸ்க் அடிப்படையில் அரக்கர்கள் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“800 பட சர்ச்சை” நடிகர்களுக்கு பிடித்தால் நடிக்கலாம்…. தடுத்தால் அது தவறு – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர்கள் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் தலைவர்கள் முதல் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு. அவ்வகையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் 800 திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நடிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் படம் எடுக்குறேன்…. நீங்க நடிச்சா சரியா இருப்பீங்க…. விஜய்சேதுபதிக்கு அடுத்த அழைப்பு …!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளதுள்ளார்.  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக  இருந்தது  800  படம்.  இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜீவ்காந்தி  கொலை வழக்கை ‘குப்பி’ என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் படத்திலேயே இதான் சூப்பர்… விருது கொடுத்த மத்திய அரசு…. குஷியான பார்த்திபன் …!!

நடிகர் பார்த்திபன் ,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு விருது வழங்கி வருகின்றது.  இதில் இயக்குநரும்,  நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்த  திரைப்படத்திலும் தோன்றும் வகையிலாக  திரைக்கதையை  அமைத்திருந்தார்.  இது இந்திய சினிமாவில் புதிய முயற்சி என்று  […]

Categories
சினிமா

“அரசியலுக்கு விஜய்” மக்கள் அழைத்தால் வருவார்…. எஸ்.ஏ.சந்திரசேகர் உறுதி…!!

மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “பாஜகவில் நான் இணைய போகிறேனோ என்ற கேள்விக்கு இடமில்லை. தனியாக எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும். விஜய்யை  மக்கள் அழைக்கும்போது அவர் அரசியலுக்கு வருவார்.  மக்கள் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் படத்திற்கு செக்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ….!!

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் என்ற திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தரும் என்று மினிமம் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த படம் வெளியாகியது. ஆனால் 11 கோடி அளவுக்கு லாபம் ஈட்ட பட்டதாகவும் 8 கோடியே 30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தற்போது விஷால் நடிப்பில் இணையதளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வா” என்று மக்கள் கூப்பிடுவாங்க…. அதான் ”பவர்ஃபுல்லா” இருக்கும்…. அரசியலுக்கு விஜய் வருவது உறுதி ….!!

தேவைப்படும் போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் நகர்வுகள் சூடு பிடித்துள்ளன. சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தமிழக திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். பலரும் இணைய இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவியது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் விஜய்….. உறுதி செய்த தந்தை…. கொண்டாடும் ரசிகர்கள் …!!

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக திரைத்துறையை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அப்பாவும், தயாரிப்பாளருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி வெளியாகியதை தொடர்ந்து அவர் அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் பாஜகவில் இணைவது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு அமைப்பு இருக்கின்றது, அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கானாவில்… “கொட்டித்தீர்த்த கனமழை” கோடிகளை வாரி வழங்கிய பிரபலங்கள் ….!!

தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக நிவாரண நிதி வழங்கி வரும் பிரபல நடிகர்கள்.  தெலுங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக  உடனடியாக  ரூபாய் 1.350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  மழை வெள்ளதாழ்  ஏற்பட்ட விபத்துக்களால்  தெலுங்கானாவில்  மட்டும்  இதுவரை  70  பேர் உயிரிழந்துள்ளதாக  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அரசியலா…?அலறும்….வடிவேலு பரபரப்பு தகவல்

நகைச்சுவை நடிகர் வடிவேலு  மீண்டும் அரசியலில் இணைய உள்ளதாக வந்த செய்தி புரளி என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி  நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆவார்.  தமிழ்  சினிமாவில் இவர் நகைச்சுவை  மக்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன்முலம்  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி  இருக்கிறார்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகுவாக கவரபட்டுள்ளார். இவர்  சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.  இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி நானும் வாறேன்…. சிம்பு வெளியிட்ட முக்கிய தகவல்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர்  சிம்புவின் திடீர் அறிக்கை  அதை  பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில்  சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.  தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சென்டிமென்ட், எமோஷனல், காதல் ,ஆக்க்ஷன் ,காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக  உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். […]

Categories
சினிமா

நான் ஏமாந்துட்டேன்…. பீட்டர் ஓடி போய்ட்டாரு…. என்னோட பணமும் போச்சு…. கண்ணீர் வடிக்கும் வனிதா…. வைரலாகும் வீடியோ ….!!

நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பால் குறித்து வெளியிட்ட யூடியூப் காணொளி தற்போது வைரலாகி வருகிறது நடிகை வனிதா தனது குழந்தைகள் மற்றும் பீட்டர் பாலுடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவா சென்று இருந்தார். அங்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வனிதா முதல்முறையாக இந்த பிரச்சினை குறித்து கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பீட்டர் பால் போதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 4ல் அடுத்த Wild Card என்ட்ரீயாக மீண்டும் ஒரு பிரபலம்…மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் 4 ல் அர்ச்சனாவை தொடர்ந்து WildCard என்ட்ரீயாக உள்ளே வரபோகும் பிரபலம் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளார்: விஜய் தொலைக்காட்சியில்  பிக்பாஸ் தான் இப்போது பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் வாரத்தில் சனி, ஞாயிறு என 2 தினங்கள் மட்டுமே வருவார். அவரை ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்ப்பார்கள். பிக்பாஸ் தற்போது 2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக ஓடி வருகிறது. அதில் முதல் போட்டியாளராக […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ! மீண்டும் சூடு பிடிக்குது…கொரோனா…சிக்கிய நடிகர் பிரித்விராஜ்…!!!

நடிகர் பிரித்விராஜ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் பிரித்விராஜ், தமிழ் சினிமாவின் பிரபலமாக இருந்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இப்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்படும் நிலையில் ஷூட்டிங் நடைபெறுவதாக தெரிகிறது இதில் பங்கேற்ற நடிகர் பிரித்விராஜ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அவர் நடித்து வந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நிறுத்தபட்டு  அவர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாடி மீசை வைத்து ”நடிகர் ரவிகிருஷ்ணா போல” மாறிய ஷிவானி ….!!

ஷிவானிக்கு  தாடி ,மீசை ,வைத்தால்  நடிகர் ரவி கிருஷ்ணா போல்மாறியுள்ளதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்: ஷிவானி சின்ன திரையில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபை பெற்றுள்ளர் . அந்த நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் , முதல் போட்டியாளராக நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார் .அதன் பின் இந்த வாரம் ஆரி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்….. கொந்தளித்த பிரபல பாடகி…….

விஜய் சேதுபதியின்  மகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியை  நடிக்கபில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்திய  800 படத்தை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் ,சினிமா பிரபலங்களும் என பலர் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்பு அதிகரித்ததால் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்திருந்தனர். இதனிடையே நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போ வருவீங்கனு காத்திருந்த ரசிகர்கள் ? வந்துட்டேன்னு உறுதிப்படுத்திய லட்சுமிமேனன்…!!

நீண்ட நாளுக்கு பின்பு தமிழ் சினிமாவிற்கு வந்த  நடிகை லட்சுமி மேனன் Iam back என்று  பதிவிட்டுள்ளார். நடிகை  லட்சுமி மேனன் தமிழ் சினிமாவின் கும்கி படம் மூலம் அறிமுகம் ஆனார்.  அதன் பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்,ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து  ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அதன் பின் எந்தப் படங்களும் நடிக்கவில்லை. இதனால் அடுத்து எப்போ நடிகையாக வருவார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பை ஸ்டாப் பண்ணுங்க… கொரோனா வந்துடுச்சு…. ரசிகர்கள் அதிர்ச்சி …..!!

நடிகர் பிரித்விராஜ்க்கு  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டடுள்ளது.   மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் . இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, நீயும் நானும், பாரிஜாதம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இயக்குனர்  டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ஜன கன மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு  கடந்த சில  தினங்களாக கேரள மாநிலம்  கொச்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி இல்லை…. அதிரடியாய் இணைந்த பிரபல நடிகை…!!

துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அதிதி ராவ் விலகியதால் ராசி கண்ணா கதாநாயகியாக இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் லலித் குமார் தயாரிக்கும் படமான துக்ளக் தர்பார் என்னும் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக   காற்றுவெளியிடை , செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்திருந்தனர். இவர் படத்தின் தொடக்கவிழா  பூஜையிலும்  கலந்து கொண்ட  […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவூட் நடிகர் உடல் நிலையில் முன்னேற்றம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..

நடிகர் சஞ்சய் தத் அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்தி  பட நடிகரான சஞ்சய் தத்  தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளரர்.  இது குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக  சினிமா உலகிற்கு சிறிது காலம் விடை கொடுத்துள்ளதாக  விடை என தெரிவித்திருந்தார்.  இது   இந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது  சஞ்சய் தத்தின் உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களின் அன்புக்கு….அமைதி வழியில் மேன்மை … மக்கள் செல்வனன வாழ்த்திய இயக்குனர்

விஜய்சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியதற்காக பிரபல இயக்குனர் ஒருவர்  வாழ்த்து தெரிவித்தாக தகவல் வெளிவந்துள்ளது.  விஜய் சேதுபதி நடிக்க இருந்த  800 படமானது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருந்தது. இப்படதின் அறிவிப்பு வெளியாதில் இருந்து எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அது மட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கும் முடிவை விஜய்சேதுபதி விட்டுவிட வேண்டும் என இணை இயக்குனர் சீனு ராமசாமி , பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பயமா இருக்கு” பேய்மாமா பட இசை வெளியீடு…. மனம் திறந்த யோகி பாபு….!!

தனக்கு பேய் மாமா படத்தில் கதாநாயகனாக நடித்தது அச்சத்தை கொடுத்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் ஹோட்டலில் வைத்து யோகி பாபு நடித்த பேய்மாமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் மிஸ்கின், நடிகர் யோகிபாபு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு கூறுகையில், “எனக்கு ஹீரோ முகம் கிடையாது. ஆனால் என்னை கதாநாயகனாக இயக்குனர் சக்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடி போதையில் வந்த பீட்டர்….அடித்து துவைத்த வனிதா….! உண்மை என்ன ?

நடிகை வனிதா  பீட்டர் பாலை  அடித்து  விரட்டிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது;  நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் பீட்டர் பாலுக்கு  ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது மற்றும்   பீட்டர் பால்  முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது தனது பிறந்த நாளை கொண்டாட வனிதா குடும்பத்தினருடன்  கோவா சென்றுள்ளார்.  அங்கு இருவரும் ஜோடியாக எடுக்கபட்ட புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்யூ…ஷிவானி மற்றும் பாலாஜி…வருத்தத்துடன் ரேகா …!!!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா மிஸ் செய்வதாக  இன்ஸ்டாவில் பதிவு செய்துயுள்ளார்.   பிக்பாஸ் 4வது சீசன்  2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக நடந்து வருகிறது . அதில் முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேறி உள்ளார்.அந்த போட்டியில் ஆரம்பத்தின்  பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பொது அனைவருக்கும் செடி வழங்கப்பட்டது. ரேகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது  செடியை ரியோவிற்கு கொடுத்து விட்டு வந்தார்  , பின் நாணயத்தை தனக்கு பிடித்த ஷிவானிக்கு கொடுத்துவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாவனி ரெட்டியா இது ? வைரலாகிய போட்டோ…. ஷாக் ஆன ரசிகர்கள் ..!!

சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி வெளியிட்ட போட்டாவால் ரசிகர்கள் பெரும் ஷாக்கிங்கில் உள்ளனர்: பாவனி ரெட்டி, சின்னத்திரையில் வளம் வந்த சிறப்பான நடிகை. அவர் விஜய் டிவியில் சின்ன தம்பி நாடகத்தில் நாயகியாக  ரசிகர்கள் மத்தில் பாப்புலரானார். அந்த நாடகத்தில் இவர் புடவை, தாவணியில் கலக்கிய வந்தார். அதே போல் தமிழை தாண்டி தெலுங்கில் அதிக சீரியல்கள் நடித்து பிரபலமாகி இருக்கிறார். அவர் தற்போது செம மாடர்ன் உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ரியா பவானி ஷங்கர்…கொடுத்த ஷாக்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ப்ரியா பவானி ஷங்கர் நீச்சல் உடையில் போட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் : ப்ரியா பவானி ஷங்கர், சின்ன திரையில்  நடிகையாக நடித்து வந்தார். அதன் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானார். அவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் திரை படங்கள் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இடையில் பிரபலம் ஆகிவந்துள்ளார். தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மண பெண்ணே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கும் ,இயக்குநர் ஹரிக்கும் ஏற்பட்ட மோதல் என்ன …???பரபரப்பு பின்னணி…!!

இயக்குனர் ஹரிக்கும், நயன்தாராவுக்கும், படகுழுவினருக்கும்,ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் வெளிவந்துள்ளது. நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார் , ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் ரசிகர்கள் மத்தில் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வருகிறார். நயன்தாரா ஐயா படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார், இந்த படத்தின் கதாநாயகன்நாக சரத்குமார் நடித்து உள்ளார். இப்படத்தை  ஹரி இயக்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு ஹரி இயக்கிய எந்த ஒரு படத்திலும்  அவர்  நடிக்கவில்லை. அதற்கு முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

28ஆவது பிறந்தநாளில் தீடீர் சர்ப்ரைஸ்…. உற்சாகத்தில் கீர்த்தி சுரேஷ் …!

பிறந்த நாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்கு கிடைத்த சப்ரைஸ்யாக  தமிழ் மற்றும் தெலுங்கில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் இணைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா அழகு தேவதையாக இடம் பிடித்துயுள்ளவர். தற்போது அவர்   நடிப்பில் வெளியான  ‘குட் லக் சகி’ எனும் படம் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

நயன்தாரா_தான் சரியா இருக்கும்…. 12ஆண்டு கழித்து இணையும் ஜோடி…. வெளியாகிய அறிவிப்பு….!!

 நடிகை நயன்தாரா திரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளனன. தமிழ் திரையுலகின் உச்ச நிலையில் இருக்கும் நடிகை நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் படத்தில் அறிமுகமானவர். இருப்பினும் தமிழில் அதிக படங்கள் நடித்து வந்தாலும் அதே சமயத்தில் நல்ல திரைக்கதை கிடைக்கும்போது மலையாளத்திலும் நடிப்பதை பழக்கமாகி வருகிறார். கடந்த ஆண்டு  நிவின் பாலி இவர்க்கு  ஜோடியாக நடித்த படம் ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ இது  நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் மலையாளத்தில் உருவாக உள்ள  […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

800 படத்தில் இருந்து விலகல்….. ‘நன்றி.. வணக்கம்’…. நடிகர் விஜய்சேதுபதி …!!

முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் சர்ச்சையை கிளப்பிய விஜய் சேதுபதியின் செயல்…!!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை கைவிட வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதியை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை 800 எனப் பெயர் சூட்டி திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்தை அப்போது வெளியிட்ட முத்தையா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமேசான் பிரைமில் மாஸ்டர் – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் …!!

விஜயின் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாகும் என பேச்சு எழுந்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்கு திறக்கப்படாததால் வெளியீட்டுக்கு காத்திருந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் வெளியாக வெளியாக தயாராக இருக்கின்றது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் OTTயில் வெளியாகுமா ? என்ற கேள்வி  எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரையரங்கில் மாஸ்டர் படத்தை காண வேண்டும் என்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையா இருந்துட்டு இப்படியா ? வெறும் 200 ரூபாய் தானே…. பிரபல நடிகையால் பரபரப்பு….!!

அருவி  பட   நடிகை   மாஸ்க்  அணியாததால்  அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. தற்போது கொரோன தொற்று பரவி வருவதால் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.  அப்போது அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. தற்பொழுது தளர்வுகள் அகற்றப்பட்டு சுற்றுலாத் தலங்ககளும்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.  வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் சுகாதாரத்துறையின்  சார்பில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு கொரோனா இருக்கு… பிறந்தநாள் வேண்டாம்…. முடிவெடுத்த பிரபல பாடகர்….!!

பிரபல பாடகருக்கு  கொரோனா தொற்று  உள்ளதாக  தகவல் வெளிவந்துள்ளது.  இந்தி திரை உலகில்  பிரபல பாடகர் ஆக இருப்பவர் பாடகர் குமார்சானு.   இவர் இந்தி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,மராத்தி,  போஜ்பூரி என பல மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மிகவும் புகழ்பெற்றவர்.  இந்தியில் வெற்றி பெற்ற சாஜன் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்தனர். இதில் அவரே தமிழில்  பாடினார் மற்றும்  2009-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்ததுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை எப்படி கூப்பிட்டாங்க தெரியுமா ? நெகிழ்ந்து போன பிரபல நடிகை …!!

தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமாகி உள்ள நடிகையை கன்னட ரசிகர்கள் நெகிழ வைத்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது.  நடிகை பிரியா ஆனந்த் வாமனன் என்னும் தமிழ்  படத்தில் அறிமுகமானார். பிறகு சில படங்களில் நடித்தார். மேலும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரா படம் மூலமாக கன்னட திரை உலகில் அறிமுகம் ஆனார். மீண்டும்   புனித் ராஜ்குமார் உடன் சேத்தன் குமார் இயக்கும்  ஜேம்ஸ் படதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை முடிவெடுத்த கார்த்தி பட நடிகை…. உருக்கமான வீடியோ வெளியிட்டார்….!!

பிரபல  இளம் நடிகை  தற்கொலை  முயற்சி  செய்ததாக  தகவல் வெளிவந்துள்ளது.  தமிழில் பீமா, அரண், காசி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா. பிறகு ரேணிகுண்டா படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகினர் . இதைத்தொடர்ந்து எத்தன் ,கொடிவீரன், நாளை நமதே,அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளரர். இந்நிலையில்  நடிகை சனுஷா வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கொரோனாவின் ஆரம்ப  கட்டம்  எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது.  இதில் சொந்த வாழ்க்கையிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா – விஷாலுடன் கூட்டணி….. கூடுதல் பலம் சேர்த்த பிரபல இசையமைப்பாளர்….!! .

விஷால் -ஆர்யா இணைந்து  நடிக்கும்  மற்றும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் பிரபல  இசை அமைப்பாளர்  இணைதிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இயக்குனர் எம் எஸ் ஆனந்த் இயக்கவுள்ள படம் சித்ரா.  இதில் நடிகர் விஷால் நடிக்கிறார்.  நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  சமீபத்தில்  இந்த படத்தின்  படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்ட  நிலையில்  விரைவில் ஓடிடி  தளத்தில் வெளியாக உள்ளதாக  கருதப்படுகின்றது. அடுத்த படமான, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதிக்கு சப்போர்ட்…. சுப்ரீம் ஸ்டார் அதிரடி அறிக்கை….!!

சமத்துவ  மக்கள் கட்சி  தலைவர்  சரத்குமார்  கலை  துறையில்  அரசியல்  தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என அறிக்கை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய  கதையாக  800  படம்  உருவாக  உள்ளது.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது. இந்த  நிலையில் சமத்துவ  மக்கள்  கட்சி  தலைவர்  சரத்குமார்  கருத்து  ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதில்  கூறியிருப்பதாவது;   கலைத்துறையில் அரசியல் தலையீடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்ன வெறும் நடிகைன்னு மட்டும் நினைசீங்களா ? அதுக்கும் மேல…. குத்துசண்டை போடும் பிரபலம் ….!

அதிரடி நடிகையாக உருவாகும் கங்கனா ரனாவத் தீவிர சண்டை பயிற்சியில் இறங்கி உள்ளார். கங்கனா ரனாவத்  ஹிந்தி திரைப்பட நடிகையும் மாடல் அழகியாகவும் வளம் வரும் இவர்  2006-ம் ஆண்டு முதல் திரைப்படமான “கேங்ஸ்டர்” என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.  2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ரஸ்னீஷ் ராஸி காய் இயக்கும் தக்காட் படத்தில் உளவாளியாக நடித்துள்ளார். சர்வேஷ் மேவரா இயக்கும் தேஜஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபக்கம் எதிர்ப்பு…. ஒரு பக்கம் ஆலோசனை…. விரைவில் அறிவிப்பு….!!

நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில்  நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது. இதை அடுத்து  800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம்.  இதில் எந்தவித  அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டுல சம்மதம் கிடைச்சுருச்சு…. இனி காதலியோடு திருமணம்…. மகிழ்ச்சியில் நடிகர் அதர்வா …!!

தமிழ் திரை உலகில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா தற்போது காதல் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் முரளி .இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நடிகர் அதர்வா இளைய மகன் ஆகாஷ் ஆகும்.  அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகம்  ஆனவர். தற்போது இளைய மகனான ஆகாஷிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகாவிற்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயா ? இல்ல விஜய் சேதுபதியா ? வீடியோ போட்ட திரிஷா…. குவியும் லைக்குகள் ….!!

விஜய், விஜய்சேதுபதி சேர்த்து வெளியிட்ட திரிஷா வீடியோ லைக்குகளை அதிகம் பெற்று வருகின்றனர்: திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது அவர்  நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி போன்ற  படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்குய இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

37 வயசு ஆகிட்டு… எப்படியோ முடிவான திருமணம் ? மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!!

நடிகை திரிஷா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.  திரை உலகில் தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷாவுக்கு இப்போது 37 வயதாகிறது. மற்ற  நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமான நிலையில் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தரர் . ஆனால் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்து விட்ட நிலையில்  பிறகு தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் பட விழாக்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

போட்டு கொடுத்த நடிகை ….! சிக்கிய அஜித் பட நடிகர்… அதிர்ச்சியில் பாலிவுட்….!

போதைப்பொருள் வழக்கில் கைதான ராகினி கொடுத்த தகவலின் பேரில் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் விசாரணை நடத்தினர். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு போதை பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் இடையே சூடு பிடிக்கத் தொடங்கிய  நிலையில்  கர்நாடக திரை நட்சத்திரங்கள் இடையில் போதைப்பொருள் பழக்கம் உள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே விசாரணை தொடங்கப்பட்டது.  மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் போதைப்பொருள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்துட்டியா என் மகளே…! கொரோனாவில் மீண்ட தமன்னா…! கட்டியணைத்து வரவேற்பு….!!

கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்ட தமன்னாவை, அவரின் பெற்றோர்கள்  கட்டியணைத்து வரவேற்றுள்ளனர்: தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்து   நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தனக்கும்,எனது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், தொற்றுயில்லை என்று தமன்னா தெரிவித்திருந்தார். ஏந்நிலையில் அவர் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழர்கள் ஏன் இப்படி பண்ணுறாங்க ? எனக்கு வேதனையா இருக்கு – முரளிதரன் விளக்கம் …!!

தன்னை தமிழினத்திற்கு எதிரான வன் என்பது போல சித்தரிப்பது வேதனை தருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். 800 பட சர்ச்சை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் […]

Categories

Tech |