சூர்யாவின் சூரரைபோற்று திரைப்படத்தில் பிரபல நடிகர் டப்பிங் கொடுத்து இருக்கின்றார் என புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது சூரரைபோற்றில் நடித்துள்ளார். அதை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். சில நாள்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வகையில் சூரரைபோற்று திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. […]
