Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் சந்தானம்… ‘பாரிஸ் ஜெயராஜ்’ செகண்ட் லுக் ரிலீஸ்…!!

நடிகர் சந்தானம் நடிக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து மாஸ் காட்டி வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ,இனிமே இப்படிதான், தில்லுக்குதுட்டு ,சக்க போடு போடு ராஜா ,A1 என பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தின் உச்சிக்கே சென்று கதறும் அர்ச்சனா… சமாதானப்படுத்த முயலும் போட்டியாளர்கள்… பரபரப்பா வெளியான இரண்டாம் புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும் . அதனால் அனிதா மேக்கப் ரோபோ என சிவானியிடமும் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட விஜய் செல்பி … கொண்டாடும் ரசிகர்கள்…!!

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக தளபதி விஜய் செல்பி புகைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்யை காண அவரது ரசிகர்கள் படையெடுத்துச் சென்றனர் . இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த விஜய் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் ‘புதிய மனிதா’ டாஸ்க்… வெறுப்பேற்றும் பாலாஜி அணி… கண்ணீர் சிந்திய அர்ச்சனா…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோவில் வீட்டில் ‘புதியமனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். பாலாஜி தலைமையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இறப்பதற்கு முன்… என் கணவர் கூறிய கடைசி வார்த்தை… மீளா துயரத்தில் மேக்னா ராஜ்..!!

இறப்பதற்கு முன்பாக தன் கணவர் சிரஞ்சீவி சர்ஜா தன்னிடம் என்ன கூறினார் என்பதை மேக்னாராஜ் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை மேக்னா ராஜ் பிரபல கண்ணட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் போயிடுவேனு நெனச்சவருக்கு… அடிச்சது லக்கு… கேப்டனான அனிதா சம்பத்..!!

இன்று நடைபெற்ற தலைவர் தேர்தல் போட்டியில் நிஷா மற்றும் அனிதா இருவருக்கிடையேயான டாஸ்க்கில் அனிதா சரியாக பதில் கூறி இந்த வார தலைவரானார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் கேப்டன் டாஸ்க்கில் பங்கு பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். வழக்கமாக சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் சிறந்ததாக செயல்பட்ட மூன்று அல்லது நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பிக்பாஸ் போட்டியின் அடுத்த வாரம் தலைவர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது… கே.ஜி.எஃப் -2 குறித்து இயக்குனர் ட்வீட் …!!

கேஜிஎப் -2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018 இறுதியில் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் யாஷ்  கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப்-2 என்ற பெயரில் தயாராகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபருடன் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி.‌.. இணையத்தில் வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிரபல பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல பாடகி சுனிதா தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். தமிழிலும் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் சில பாடல்கள் பாடியுள்ளார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவருக்கு 19 வயதிலேயே திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஸ்ரேயாவும் பாடகியாக உள்ளார். கடந்த சில மாதங்களாகவே பாடகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தகுதி ஆகிட்டு அதுக்கு பிறகு டைட்டில் எடுத்துட்டு போ… பாலாவை மோட்டிவேட் செய்த ஆரி… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ தலைவர் பதவிக்கு வீட்டில் உள்ள அனைவரும் போட்டியிடுகிறார்கள் அதில் அனிதா வெற்றி பெறுவது போன்று வெளியானது. அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் குரூப்பிஸம் பற்றி ஆரி பேசுவது குறித்து வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படம் குறித்த சூப்பர் தகவல்… கமலுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?…!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’ . இதன் பின் இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து நடிகர் கமல் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து விலகிய சமந்தா… என்ன காரணம் தெரியுமா? …!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கயிருந்தனர். இதன் மூலம் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டிருந்தது . இந்நிலையில் இந்த படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய கெட்டப்… ஹாலிவுட் ஹீரோஸ்க்கே டஃப் கொடுக்குறியே தலைவா…!!

நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் சமீப காலமாக வலைதளங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்த தனது படம் குறித்த அப்டேட்களையும் புதிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். An untold story #Atman #SilambarasanTR pic.twitter.com/xgPd1xjhOp — Silambarasan TR (@SilambarasanTR_) December 7, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு பிரபல ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவுக்கு நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . சில தினங்களுக்கு முன் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற ஷர்ட் நீல நிற ஸ்கர்ட்… ‘நிழல்’ பட நயன்தாராவின் அசத்தல் புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்..!!

‘நிழல்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு  நிவின் பாலினுக்கு ஜோடியாக ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இயக்குனர் அப்பு என்.பட்டாத்திரி இயக்கும் ‘நிழல்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கிறார். #Nizhal clicks […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ ஒரு ட்ரூ வாரியர்’… உனக்கு இந்த எவிக்சன் நடந்திருக்கக் கூடாது… சனம் செட்டிக்கு ஆதரவு தெரிவித்த ஆரி…!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேறி குறித்து ‘இது உனக்கான எவிக்ஷன் அல்ல’ என ஆரி கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று சனம் ஷெட்டி வெளியேறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து… முக்கியப் பொருள்கள் எரிந்து நாசம்…!!

சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அலுவலக கட்டடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் . இந்த விபத்தில் அலுவலகத்துக்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது ‌. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பல மாதங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகர்… ‘டீ’க்கடையில் நண்பர்களுடன் அரட்டை…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்த பிரபல நடிகர் மம்முட்டி பல மாதங்களுக்கு பின் வெளியே வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதை கடைபிடித்த பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பல மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார் . தற்போது 275 நாட்களுக்குப் பின் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் ‌. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் பிரபாஸ் … அடுத்தடுத்த படங்களுக்கு கோடிக்கணக்கில் முதலீடு…!!

பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் . அடுத்ததாக இவர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சஹோ’. இதையடுத்து நடிகர் பிரபாஸின் -20வது படத்தை கேகே ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.’ராதே ஷ்யாம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தபடத்தை சஹோ படத்தை தயாரித்த யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ … மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு… வெளியான தகவல்கள்..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஜெயராம், லால், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகைகள் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நந்தினி, மந்தாகினிதேவி என இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிரிகளின் எஜமான் பிரகாஷ்ராஜ் … ஊட்டியில் ‘எனிமி’ படப்பிடிப்பு … இயக்குனர் டுவீட்…!!

ஊட்டியில் நடக்கும் ‘எனிமி’ படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ‌. தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி’ . இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் . கதாநாயகியாக நடிகை மிருணாளினி நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது . இதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது…மிக்க மகிழ்ச்சி… ‘தலைவி’ படம் குறித்து சமுத்திரகனி டுவீட்…!!!

நடிகர் சமுத்திரகனி சமூக வலைத்தளத்தில் ‘தலைவி’ திரைப்படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். "தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது…மிக்க மகிழ்ச்சி… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் …செல்வி .கங்கனா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராணுவ வீரராக நடிக்கும் துல்கர் சல்மான்… படத்தில் இரண்டு பிரபல கதாநாயகிகள்… யார் தெரியுமா?…!!

தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் உருவாகும் துல்கர் சல்மானின் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ஹனு ராஹ்வபுடி இயக்குகிறார். 1960 களில் நடக்கும் போர் பற்றிய கதையில் ராம் என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ள நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் காஜல் அகர்வால்… படத்தில் 23 காமெடி நடிகர்களாம்… வெளியான தகவல்கள்…!!

பிரபல இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பிய நடிகை  காஜல் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்  ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ‘கோஸ்ட்டி’ என்ற திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிஷாவுக்கு ரகசியம் சொன்ன கமல்… கண்கலங்கிய அர்ச்சனா … என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷாவுக்கு நடிகர் கமல் ரகசியம் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாலாவது சீசன் 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் . இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற நாமினேட் ஆனவர்கள் ஆரி ,அனிதா ,சனம், சிவானி, ரம்யா பாண்டியன, நிஷா ,ஆஜித் . இந்நிலையில் நேற்று ஆரி மற்றும் ரம்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபு-லக்‌ஷ்மி மேனனின் ‘புலிக்குத்தி பாண்டியன்’… ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!

இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள ‘புலிக்குத்தி பாண்டியன்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் முத்தையா இயக்கத்தில் குட்டிப்புலி ,கொம்பன்,கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் முத்தையா தற்போது நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் ‘புலிக்குத்தி பாண்டியன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை வருகிற பொங்கலுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரு மொழிகளில் தயாராகும் ‘மஹா சமுத்திரம்’… நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் அதிதி ராவ்… வெளியான தகவல்கள்..!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் மணிரத்தினம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன்னைத்தானே செருப்பால் அடித்த பாலா… அதிரடி வார்னிங் கொடுத்த கமல்… பரபரப்பா வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி  தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டது குறித்து அவருக்கு கமல் எச்சரிக்கை விடுக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனின்  ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ரேங்க் டாஸ்க்கின் போது சனம் மற்றும் பாலாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென கோபத்தில் தன் காலில் போட்டிருந்த செருப்பை கலட்டி தன் கன்னத்தில் அடித்துக் கொண்டார் பாலாஜி . இவரின் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைக்கு முத்தம் கொடுத்த சினேகா… காதணி விழாவில் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!

நடிகை சினேகா தன் பெண் குழந்தைக்கு நடைபெற்ற காதணி விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சினேகா-பிரசன்னா தம்பதியின் பெண் குழந்தைக்கு பிரம்மாண்டமாக காதணி விழா நடைபெற்றுள்ளது . இவர்களுக்கு ஏற்கனவே விகான் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது . அந்தக் குழந்தைக்கு ஆத்யன்டா என பெயரிடப்பட்ட நிலையில் தற்போது காதணி விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பிரசன்னா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல வசனகர்த்தா ஈரோடு சவுந்தர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல வசனகர்த்தா ஈரோடு சவுந்தர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் ஈரோடு சவுந்தர். இவர் குஷ்பு நடிப்பில் வெளியான ‘சிம்மராசி’ படத்தின் வசனத்தின்  மூலம் புகழ் பெற்றார் . இவர் சரத்குமார் நடித்த ‘நாட்டாமை’ திரைப்படத்திற்கும் வசனம் எழுதி பிரபலமடைந்தார். இந்த திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் ரஜினியுடன் லிங்கா திரைப்படத்திலும் ,கமல்ஹாசனுன் தசாவதாரம் திரைப்படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல விஜே வைல்ட்கார்ட் என்ட்ரியாக பிக்பாஸுக்குள் நுழைய போகிறாரா?… வலைத்தளங்களில் கசியும் தகவல்…!!

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல விஜே நுழைய உள்ளதாக தகவல்கள் பரவுகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4- வது சீசன் 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ளனர். இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற போகும் போட்டியாளர் யார்?என்பது நாளை தெரியவரும். சமீபத்தில் சின்னத்திரை நடிகர் அசீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் கல்யாணமாம்… மணப்பெண் யார் தெரியுமா ?… தீயாய் பரவும் தகவல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின் . இவர் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவு பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இவர் லாஸ்லியா என்ற போட்டியாளரை காதலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெ.வாக மெர்சல் காட்டும் கங்கணா… மக்கள் மனதை கவரும் காட்சி…!!!

தமிழில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய ஸ்டில்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவி’. இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, இப்படத்தில் புதிய ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படத்தில் கங்கனா ரணாவத் (ஜெயலலிதா) கோட்டைக்கு செல்வது போன்றும், மற்றொரு புகைப்படத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கும் மேலாக மற்றொரு புகைப்படத்தில் அமைச்சர்களுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா நினைவு நாளில் கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ புகைப்படம் … இணையத்தில் வைரல்…!!

நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் புகைப்படங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம்  ஆண்டு நினைவு தினமான இன்று ‘தலைவி’ திரைப்படத்தின் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். On the death anniversary of Jaya Amma, sharing some working stills […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க விஜய் பேன்ஸ்… மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா? …!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த தீபாவளியன்று இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காரில் கணவருடன் சனா கான் எடுத்த செல்ஃபி… இணையத்தில் வைரல்…!!

நடிகை சனாகான் தன் கணவருடன் காரில் அமர்ந்தவாறு எடுத்துள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை சனாகான் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் . இதையடுத்து தம்பிக்கு இந்த ஊரு ,ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை, பயணம், ஈ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக அளவு பிரபலமடைந்தார். பின்னர் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த சனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து பெண்ணாக புடவையில் அசத்தும் சாக்ஷி அகர்வால்… குவியும் லைக்ஸ் ‌…!!

நடிகை சாக்ஷி அகர்வால்  கிராமத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். இதனிடையே காலா மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்ரெல்லா , டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘புரவி’ என்ற திரைப்படத்தில் போராளியாக நடித்து வருகிறார் . சமூக வலைத்தளங்களில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவர்தானா?… வலைத்தளங்களில் கசியும் தகவல்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற ஆஜித்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸிலிருந்து நாமினேட் ஆனவர்களில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நாமினேட் ஆனவர்கள் அனிதா, ரம்யா பாண்டியன், ஆரி, ஷிவானி ,சனம் ஷெட்டி, நிஷா, ஆஜித் . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனிமே எல்லாம் அதிரடிதான்… மாஸ்டர் தயாரிப்பாளர்கள் சந்திப்பு… ரிலீஸ் பணிகளில் தீவிரம்…!!

மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ – லலித் குமார் சந்தித்துள்ள புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும், திரையுலகினரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘நிழல்’… படப்பிடிப்பு நிறைவு… படக்குழுவினர் மகிழ்ச்சி…!!

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘நிழல்’ என்ற மலையாள திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது அட்டகாசமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி ,ஊர்வசி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர் . தற்போது நடிகை  நயன்தாரா ‘நிழல்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி நாயர்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!

நடிகை பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை பார்வதி நாயர் நிமிர் , கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அறிமுக இயக்குனர் தாமரைசெல்வன் இயக்கும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் . இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘ரூபம்’ என்ற டைட்டிலுடன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

60- நாள்ல என்ன பண்ணுணீங்க?… பிக்பாஸ் கேட்ட கேள்வி… பதில் சொல்ல திணறும் போட்டியாளர்கள் …!!

பிக்பாஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போட்டியாளர்கள் திணறும் மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் இந்த 60 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதை உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் என பிக்பாஸ் கேட்கிறார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போட்டியாளர்கள் திணறுகின்றனர் . இந்தக் கேள்விக்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா? என ஜித்தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடி ஆக்சன் கதையில் இணையும் ஸ்ரீதிவ்யா… படத்தின் ஹீரோ யார் தெரியுமா?… வெளியான தகவல்…!!

நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று ஆண்டுகளுக்குப் பின் கதாநாயகியாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரீதிவ்யா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் . நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘காக்கிச்சட்டை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜீவா, ஈட்டி, மருது, பென்சில் ,பெங்களூர் நாட்கள் ,மாவீரன் கிட்டு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். கடைசியாக  கடந்த 2017-லில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லி அலுவலகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல நடிகர்… வெளியான வீடியோ… இணையத்தில் வைரல்..!!

இயக்குனர் அட்லியின் அலுவலகத்திற்கு பிரபல நடிகர் விஜய் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருபவர் அட்லி . இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி ,மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்கள் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அட்லியின் அலுவலகத்திற்கு தளபதி விஜய் திடீர் விசிட் அடித்த வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நிகிலா விமலின் தந்தை மாரடைப்பால் மரணம்… திரையுலகினர் சோகம் …!!

நடிகை நிகிலா விமலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் நடிகை நிகிலா விமல் ‘வெற்றிவேல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ‌.இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக ‘கிடாரி’ படத்திலும்  சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்தியின் ‘தம்பி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் எப்போ தெரியுமா? … வெளியான தகவல்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப்- 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாரான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது ‌. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ்ஷின்  அதிரடியான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கேஜிஎப் சாப்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகமெங்கும் ட்ரெண்டாகும் விஜய் ஹேஷ்டேக்… சினிமாவில் 28 வருடங்கள் நிறைவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு விமர்சனங்கள் பெறவில்லை. இதையடுத்து விஜய் நடித்த பல திரைப்படங்கள் தோல்விகளைச் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தமிழில் டப் செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் படம்… சன் டிவியில் ஒளிபரப்பு…!!

தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜுனின்  திரைப்படம்  தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அலவைகுண்டபுரமுலோ’ . இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக  நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் தெலுங்கில் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்… டுவிட்டரில் வெளியிட்ட ஆர்யா… குவியும் லைக்ஸ்…!!

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தயாராகிவருகிறது . இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார். உடற் கட்டமைப்பை மாற்றிய இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலடித்து வந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படம் குறித்த சூப்பர் அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்…!!

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களும் விமர்சகர்களும் மற்றும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து நடிகர் சூர்யா நடிக்க உள்ள ‘சூர்யா 40’ படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட […]

Categories

Tech |