தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது’ என கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் . ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் சூசகமாக அரசியல் விஷயங்களையும் அவ்வப்போது பேசி விட்டுச்செல்வார் . தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் . அவரது பிரச்சாரத்தில் […]
