நடிகர் துருவ் விக்ரம் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் சிலர் தான் உள்ளனர் . உலகநாயகன் கமல்ஹாசனையடுத்து சீயான் விக்ரம் தான் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறும் நடிகர் என்று கூறலாம் . அந்த வகையில் தற்போது சீயான் விக்ரமுக்கு அடுத்ததாக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் . சமூக வலைத்தள […]
