மாஸ்டர் படக்குழு மீது நடிகை ஆண்ட்ரியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் நடித்துள்ளனர் . மேலும் அர்ஜுன் தாஸ், ஆன்ட்ரியா, சாந்தனு சஞ்சீவ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளன்று ‘மாஸ்டர்’ படக்குழுவினர் ஆண்ட்ரியா மற்றும் […]
