பிக் பாஸ் மகேஸ்வரி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது 5-வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் என மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை அசல் கோளாறு, சாந்தி, செரீனா, மகேஸ்வரி என 4 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஜிபி முத்து வெளியேறினார். இந்நிலையில் வெளியேறிய மகேஸ்வரி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த […]
