சிவானியின் அம்மா ஆரிக்கு சப்போர்ட்டாக பேசியது குறித்து பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் . பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது . நேற்றைய எபிசோடில் ஷிவானியின் அம்மா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் . ஷிவானியின் மீது கடும் கோபத்தில் இருந்த அவரது அம்மா அவரை தனியே அழைத்துச் […]
