பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது . இதையடுத்து நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் மீண்டும் ஆரி- பாலா இடையே மோதல் வெடித்துள்ளது. அதில் ஆரியிடம் ‘காதல் கண் கட்டுதேன்னு சொன்னிங்களே எனக்கு காதல் இருக்கு என்பதை நீங்க பாத்தீங்களா? […]
