பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர எபிசோட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது . இதில் வெளியாகாத அன்சீன் வீடியோக்கள் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அன்சீன் வீடியோவில் பாலா ,ரம்யா இருவரும் பாட்டுப் பாடி ஆட்டம் போடுகின்றனர் . #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/93BFiJPM2S — Vijay […]
