நம் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் என்றால் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கை கூறுகின்றனர். சினிமா பார்ப்பது என்றாலே மக்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் குறிப்பாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான “ஐ மாக்ஸ்” திரையரங்குகளில் படங்களை பார்ப்பது என்பது சிறப்பான அனுபவமாகும். நம் நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் உள்ளது. நம் நாட்டின் தலைநகரான சென்னையில் கூட இரண்டே இரண்டு “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் தான் உள்ளது. இதனை அடுத்து […]
