காதலும், கடத்தலும் நிறைந்த கதைக்களம் “பபூன்” திரைப்படத்தின் சினிமா விமர்சனத்தை தெரிந்து கொள்வோம். மதுரை அருகிலுள்ள ஒரு கிராமத்து இளைஞர் வைபவ். நாடகங்களில் “பபூன்” வேடம் போடுபவர். இதனிடையில் அவருக்கு வருமானம் இல்லாத காரணத்தால், வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புகிறார். அதற்கு 1 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அப்பணத்தை சம்பாதிக்க வைபவ் லாரி ஓட்டுகிறார். இந்நிலையில் அவரது லாரியில் போதைப் பொருள் இருப்பதாக கூறி அவரையும், நண்பரையும் காவல்துறை கைது செய்கிறது. அதன்பின் இவ்விவகாரத்தில் அரசியல் தலையீடு […]
