பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சினிமாவில் தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான நாட்டாமை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் தனது முதல் படத்திலேயே பலரது மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரன் ‘விழா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் […]
