நடிகர் பிரஜின் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது இருபத்தி மூன்று நாட்களிலேயே முடிவடைந்துள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பிரஜின், பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, அன்புடன் குஷி, சின்னதம்பி போன்ற தொடர்களில் நடித்திருக்கின்றார். இவர் பல வருடங்களாகவே வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார். பிரஜின் சாபூத்திரி, மணல்நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, எங்கேயும் நான் இருப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரைப் […]
