Categories
சினிமா தமிழ் சினிமா

அட.. இவருக்கு இப்படி ஒரு மவுசா… “டைம் இல்லன்னு” ஓடும் “யோகி பாபு”… துரத்தும் இயக்குனர்கள்…!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுள் ஒருவரான யோகிபாபு தற்போது 18 படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் யோகி பாபு மிகவும் பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருடைய காட்டில் தற்போது பண மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யோகி பாபு எனக்கு டைம் இல்லை என்று கூறினாலும் கூட இயக்குனர்கள் இவரைத் தேடி செல்வதால் நட்புக்காக மொத்தமாக 18 படங்களில் நடித்து வருகிறார். அதில் 6 படங்களில் யோகி பாபு ஹீரோவாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேதனையிலும் ஒரு ஆறுதல்”… நானே வருவேன்… செல்வராகவனின் மாஸ் அப்டேட்…!!

தனுஷ் நடிக்கும் நான் வருவேன் படத்தின் ஆல்பத்தை யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து முடித்துவிட்டதாக செல்வராகவன் மாஸ்ஸான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து நானே வருவேன் படத்தின் ஆல்பத்தை முடித்து விட்டதாகவும், அதனை ரசிகர்களிடம் ஷேர் செய்ய காத்திருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகைக்கு குவா குவா”… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்துள்ளார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலுவை திருமணம் செய்துள்ளார் இவர் திருமணத்திற்குப் பின்பும் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து படம் நடிப்பதிலிருந்து விலகிய காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவருடைய கணவர் எமோஜ்வுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிரி வெளியே இல்ல, உள்ள தான் இருக்கான்”… நெல்சன் என்னதான் பண்றாரு..? எரிச்சலான ரசிகர்கள்….!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து தற்போது கசிந்த மால் புகைப்படத்தால் எரிச்சலடைந்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் என்னதான் செய்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், அவருக்கு ஜோடியாக பூஜாவும் நடித்துள்ளார்கள். இதனை நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை சென்னையில் பிரம்மாண்டமாக மால் போன்று செட் போட்டு அதில் இயக்குனர் திலீப் குமார் எடுத்துள்ளார். இந்த படத்தின் செட்டிலிருந்து அடிக்கடி ஏதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கவுண்டமணி இத செஞ்சதே கிடையாதாம்”… வெளியான சுவாரஸ்ய தகவல்கள்… முழு விவரம் இதோ…!!

தமிழ் சினிமாவில் முந்தைய காலத்திலிருந்தே காமெடி உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கவுண்டமணி தற்போது வரை எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் நடித்ததில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி உலகில் கவுண்டமணி தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரது காமெடிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை வைத்து படம் இயக்கி பல இயக்குனர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இந்நிலையில் கவுண்டமணி சினிமாவை தவிர மற்ற நடிகர்கள் போல் இதுவரை விளம்பர படங்களில் நடித்ததே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் வடிவேலுவா” இப்படி செஞ்சாரு…? வேதனை தெரிவித்த சுவாமிநாதன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் மிகவும் பிரபலமான சுவாமிநாதன் காமெடியின் கிங்கான வடிவேலுவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சினிமாவில் பல ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் காமெடி உலகின் கிங்கான நடிகர் வடிவேலுவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது வடிவேலு போன்ற முன்னணி நடிகர்கள் தன்னை போன்றவர்களை வளர விடமாட்டார்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் திருப்பம்: தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா…? கட்டமாக பேசிய ரஜினி…. கதறித் துடித்த மகள்…!!

கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிகள் சமீபத்தில் விவாகரத்து பெற போவதாக தெரிவித்துள்ள நிலையில் மன வேதனையிலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகளிடம் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளார்கள். இதனால் […]

Categories
சினிமா

கடைசி விவசாயி எப்போ ரிலீஸ் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!

நடிகை விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் வருடத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கிய,  மணிகண்டன், கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் […]

Categories
சினிமா

“நம்ம தல டோனியை சந்தித்த பிரபல நடிகர்!”…. வைரலாகும் புகைப்படம்…!!!

கிரிக்கெட் வீரர் டோனியை நடிகர் விக்ரம் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் அவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். Rockstars!! When #Thala #Dhoni @msdhoni met #ChiyaanVikram! Guys, this is as good as it gets!! When two masters of their professions meet, admiration […]

Categories
சினிமா

“இது அவரின் கை!”….. ஸ்ரீ தேவியை நினைவு கூர்ந்த பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல், ரஜினி போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற ஐந்து மொழி திரைப்படங்களிலும், முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான […]

Categories
சினிமா

அப்போ படம் மெகா ஹிட் தான்…. மீண்டும் இணையும் அதிரடி காம்போ…. தலைவரின் ஆசை…!!!

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக  தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினி தற்போது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். மேலும் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான வேலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, அடுத்த திரைப்படத்தின் இயக்குனரை தேர்வு […]

Categories
சினிமா

ரசிகர்களை மயங்கச்செய்யும் புகைப்படங்கள்…. நடிகை நட்டாஷா தோஷி அசத்தல்…!!!

நடிகை நட்டாஷா தோஷி, தன் இணையதள பக்கத்தில் விதவிதமாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.  மும்பையை சேர்ந்த நடிகை நட்டாஷா தோஷி, மாந்திரிகன் என்ற மலையாள திரைப்படத்தில்  அறிமுகமானார். அதனையடுத்து, மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இணையதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் தோஷி, தற்போது விதவிதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருக்கிறது.

Categories
சினிமா

பேனா பேப்பரில் தொடங்கிய பந்தம்… நயன்தாரா பட இயக்குனரின் திருமணம்…!!!

நடிகை நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன், எழுத்தாளர் காவியாவை காதல் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா நடித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளியான மாயா  திரைப்படத்தின் மூலமாக அஸ்வின் சரவணன் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து, நடிகை டாப்ஸி நடித்த கேம் ஓவர் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த 2 திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்றது. https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240 இந்நிலையில் அஸ்வின் […]

Categories
சினிமா

நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…. ஆவலில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படத்தின் முக்கிய தகவல் நாளை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படம் மிக முக்கியப் படமாக அமைந்தது. இதற்கு முன்பாக அவர் நடித்த மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனால் டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று அவரின் பெயரை காப்பாற்றியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 📣 An important announcement from #DON will be coming up at 10.10 AM, tomorrow […]

Categories
சினிமா

“ஆஹா! வேற லெவல்”…. பீஸ்ட் திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மாறுபட்ட அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதில் அவர் நகைச்சுவையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பீஸ்ட்  திரைப்படத்தைக் காண அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Categories
சினிமா

ஆரம்பத்தில் விஜய்யுடன் நடிக்க மறுப்பு தெரிவித்த தனுஷ்…. எந்த படம் தெரியுமா…?

நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நடிகர் தனுஷ் தவறிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளியான திரைப்படம் பகவதி. காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த வந்த விஜய் இத்திரைப்படத்தின் மூலமாக அதிரடி கதாநாயகனாக மாறினார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருப்பார். முதலில், நடிகர் தனுஷைத் தான் விஜய்க்கு தம்பியாக நடிக்க வைக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் தனுஷ், நான் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டேன். எனவே, […]

Categories
சினிமா

விவகாரத்திற்கு பின்… தனுஷ் யாருடன் இருக்கிறார் தெரியுமா…? வெளியான புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ் தற்போது சென்னையில் இருக்கும் தன் பெற்றோருடனும் அண்ணன்  செல்வராகவனின் குடும்பத்தினருடனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். #Maaran @dhanushkraja with brother @selvaraghavan’s kids and @GitanjaliSelva pic.twitter.com/M6Hzd5fy75 — sridevi sreedhar (@sridevisreedhar) January 29, 2022 இந்நிலையில் நடிகர் தனுஷ் […]

Categories
சினிமா

“என் வழி, இது தான்!”…. திருமணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரேம்ஜி… பொறாமையில் வெங்கட் பிரபு…!!!

நடிகர் பிரேம்ஜி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவலுக்கு தனக்கு பொறாமையாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் பிரேம்ஜி, தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கடவுள் பக்தி அதிகம் கொண்ட பெண் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். எனவே அப்படிப்பட்ட பெண்ணை தேடி வருவதாக அவரின் தந்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரேம்ஜி தனது திருமணம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “என் வழி ஆன்மீக […]

Categories
சினிமா

“என்னது…?” நான் சொன்னேனா..? சுத்த நான்சென்ஸ்…. நாகார்ஜூனா விளக்கம்…!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜுனா சமந்தா குறித்து நான் கூறியதாக வெளியான தகவல், உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் நாகார்ஜுனா  சமந்தா எங்களின் குடும்பத்திலிருந்து பிரிந்தாலும் என்றைக்கும் என் மகள் தான் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என்று நாகார்ஜுனா தெரிவித்ததாக வெளியான தகவல் வைரலாக பரவியது. இது […]

Categories
சினிமா

ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்…. நிம்மதியடைந்த ரசிகர்கள்…!!

தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று தன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மகளின் விவாகத்திற்கு பின் யாரிடமும் பேசவில்லை என்றும் வீட்டில் தனியாகவே இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, மகளையும், மருமகனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்தின் மனைவி லதா ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Producer, Distributor, Financier and Theatre Chain Founder GN Anbuchezhian and IAS Rajendran met Superstar Invited him for their family wedding. […]

Categories
சினிமா

பெத்த புள்ள மேல அக்கறை இல்ல…. உன் இஷ்டத்துக்கு இருக்க… மகளை திட்டி தீர்த்த ரஜினி…. கதறியழுத ஐஸ்வர்யா….!!!

நடிகர் ரஜினிகாந்த் விவாகரத்து செய்துகொண்ட தன் மகள் ஐஸ்வர்யாவை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்பு இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற இருவரும் ஒரே ஓட்டலில் வேறு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள். விவாகரத்து செய்து கொண்டது தொடர்பில், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் உள்ளாராம். இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் இருந்து கொண்டு தந்தைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மாடியோவ்!”…. இவ்ளோ கோடி சம்பளம் வாங்குறாரா?…. தளபதி விஜய் குறித்த பகீர் தகவல்….!!!!!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து மாஸாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது பல்வேறு படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவருடைய ரசிகர்கள் இவரை “தளபதி” என்று அன்போடு அழைக்கிறார்கள். மேலும் இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இவருடைய படங்கள் 80 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா

“இதுலா.. நமக்கு தேவையா…?” எரியிற நெருப்புல எண்ணையை ஊத்திய அஸ்வின்….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

நடிகர் அஸ்வின் குமார் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் குமார் ரசிகர்களிடம் அதிக பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து, “என்ன சொல்லப் போகிறாய்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு அந்த திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில், அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஆத்திரமடையச்செய்தது. அதாவது, சுமார் 40 இயக்குனர்களின் கதைகளை கேட்டு தான் தூங்கிவிட்டதாக […]

Categories
சினிமா

மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி…. என்ன படம் தெரியுமா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது. எனவே, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் இணைந்து […]

Categories
சினிமா

“அப்பாடா!”… ஒரு வழியா தெரிஞ்சுட்டுப்பா…. வெளியான வலிமை ரிலீஸ் தேதி… துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்காக இரண்டு வருடங்களாக ரசிகர்கள்  காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் கொரானாவின் முதல் அலை பரவுவதற்கு முன்பு தொடங்கப்பட்டது. எனினும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டதில், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவழியாக வரும் பிப்ரவரி மாதம் […]

Categories
சினிமா

முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த தயாரிப்பாளர்… யார் தெரியுமா…?

சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன், தன் மகள் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளர், பைனான்சியர், திரையரங்கின் உரிமையாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளில் பிரபலமடைந்திருக்கும் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவிற்கு வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், அன்புச்செழியன் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ-வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் நேரில் […]

Categories
சினிமா

“ஜெய்பீம் மணிகண்டன் இயக்கிய திரைப்படம்!”…. விருதுகளை அள்ளிய…. நரை எழுதும் சுயசரிதம் OTT-யில் வெளியீடு…!!!

ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் இயக்கியிருக்கும் நரை எழுதும் சுயசரிதம் என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அதிக அளவில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெகுவாக பாராட்டப்பட்ட நடிகர் மணிகண்டன், நரை எழுதும் சுயசரிதம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் அதிகமான விருதுகளை பெற்று, ஏற்கனவே, பல தரப்பினரிடமும் அதிக பாராட்டுகளைப் […]

Categories
சினிமா

“ஓஹோ! நீங்க வில்லன் கிடையாதா….? பீஸ்ட்டில் நடித்திருக்கும் செல்வா ராகவன்…. வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் செல்வ ராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பது தொடர்பில் புதிய தகவல்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த தகவல் தவறு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செல்வராகவன் அத்திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரின் கதாபாத்திரம் இத்திரைப்படத்தில் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி?”…. ஐதராபாத்தில் முற்றிய சண்டை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி விவாகரத்து பெற போவதாக இருவரும் ஒன்றாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. இதனால் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

போடு ரகிட ரகிட!…. ஓடிடியில் பிச்சு உதறும் “ஷியாம் சிங்கா ராய்”…. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு….!!!!

கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “ஷியாம் சிங்கா ராய்” என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் நானி நடிப்பில் உருவான இந்த படம் அதிக பொருட்செலவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் “ஷியாம் சிங்கா ராய்” படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர்னு சில்க் ஸ்மிதா நியாபகம்?”…. ரசிகர்களின் சுவாரஸ்ய தேடல்…. வைரலாகும் வீடியோ….!!!!

90 கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரை “சில்க்” என்ற பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு “சில்க் ஸ்மிதா” ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் திடீரென கடந்த 1996-ஆம் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் சில்க் ஸ்மிதா இன்றளவும் பேசும் பொருளாக உள்ளார். Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0 — Parisal Krishna (@iParisal) January 28, 2022 இந்த நிலையில் […]

Categories
சினிமா

“ஆஹா!”… நம்ம சில்க் ஸ்மிதாவா இது….? வாயை பிளக்கும் ரசிகர்கள்… அரிய வீடியோ…!!!

நடிகை சில்க் ஸ்மிதா பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் நடிப்பு, நடனம் என்று பல திறமையுடன் திரையுலகில் வலம் வந்தவர். மேலும், ஒரு சில படங்களில் அவரின் நடிப்பு திறமை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சமீப வருடங்களாக, நடிகை சில்க் ஸ்மிதா குறித்த பல விஷயங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஒரு மேடையில் பாடகர் மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து […]

Categories
சினிமா

இத்தனை கோடியா….? ஸ்ரீ திவ்யாவின் சொத்து மதிப்பு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ்த் திரையுலகில், நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, காக்கி சட்டை, ஈட்டி, சங்கிலி புங்கிலி கதவ தொற உட்பட சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது நடிகர் அதர்வா நடித்துக்கொண்டிருக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, […]

Categories
சினிமா

அந்த வீடியோவை அனுப்புங்க…. நெட்டிசனை வாயடைக்க வைத்த யாஷிகா… பாராட்டும் ரசிகர்கள்…!!!

இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், […]

Categories
சினிமா

சாய்பல்லவியை போல் எனக்கும் நடந்துச்சு…. உருக்கமாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன்….!!!

பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் உருவ கேலி போன்றவற்றை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. இவர், தமிழில் என்.ஜி.கே பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், சாய் பல்லவி, பெரிய அளவில் ஒன்றும் அழகு கிடையாது. அவரின் தாடை கரடு முரடாக இருக்கிறது. அவருக்கு யானை காதுகள், அதனை […]

Categories
சினிமா

சமந்தாவை அடிச்சு தூங்கிய தமன்னா…. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ…!!!

நடிகை தமன்னா தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இப்பாடல் செம ஹிட்டானது. தற்போதுவரை, இந்த பாடலுக்கு மவுசு குறையவில்லை. https://www.instagram.com/p/CZRQITrhbyv/ இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்கு தான் இந்த பந்தவானு கேலி பண்ணாங்க!”…. உடஞ்சு போயிட்டேன்!…. உருக்கமாக பேசிய அஸ்வின்….!!!!

“குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் விழா நிகழ்ச்சியின் போது அஸ்வின் பேசிய வார்த்தைகள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது அஸ்வின் “எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன். அப்படி இதுவரை கிட்டத்தட்ட 40 கதைகளை கேட்டு நான் தூங்கி விட்டேன். ஆனால் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் கதையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் வீட்டின் நிலவு…. என் அன்பான தங்கத் தேனீ”…. மகளின் பிறந்தநாளில்…. உருகிய நடிகர் பிரசன்னா….!!!!

பிரபல நடிகரான பிரசன்னா 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் கடந்த 2002-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் இவருக்கும் சினேகாவுக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விஹான் என்ற ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சினேகாவும், பிரசன்னாவும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சோதனையிலும் சாதனை!”…. தனுஷுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?…. என்னன்னு பாருங்க….!!!!

பிரபல நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், ஹிந்தியில் மேலும் இரண்டு படங்கள் தெலுங்கில் வாத்தி என பல படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு “பொல்லாத உலகம்” என்ற பாடல் இந்த படத்தில் இருந்து வெளியானது. இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த பாடலில் […]

Categories
சினிமா

“இது என்னடா? அஜித்திற்கு வந்த சோதனை!”… நிராகரிக்கப்பட்ட அஜித் திரைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கு பாலிவுட் கதாநாயகர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கி, கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தந்தை மற்றும் மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்றனர். எனவே, இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு முன்பு, மாநகரம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, […]

Categories
சினிமா

“அட! நம்ம தலைவரா இது…? வேற லெவல்…. என்ன ஆட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

ரஜினி மேடையில் நடனம் ஆடிய பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரஜினியின் ஸ்டைல்க்கு  ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தின் பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. Thalaivar stage performance 💥#Rajinikanth pic.twitter.com/WHmZWRrrWZ — ஜெபா󾠴🇮🇳 (@samuelclicks22) January 5, 2022 யாரும் அதிகம் பார்த்திராத அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியிருக்கிறார். இதனை தற்போது இணையதளங்களில் பார்த்த ரசிகர்கள் […]

Categories
சினிமா

மாலையுடன் நிற்கும் அஜித்… எங்கு சென்றிருக்கிறார்…? வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக திரையில் அஜித்தை காணாமல், ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ், மேலும் தள்ளிப்போய் இருப்பது அவர்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. எனினும் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இதில், போனிகபூர் மற்றும் இயக்குனர் H.வினோத்துடன் அஜீத் மூன்றாம் தடவையாக இணைகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி […]

Categories
சினிமா

டான் எப்போ ரிலீஸ் தெரியுமா….? வெளியான தகவல்… மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்திருக்கும் டான் திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும், என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் கூறப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Categories
சினிமா

எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா…. அது இந்த மாறி பொண்ணோட தாப்பா…. நடிகர் சிம்பு அதிரடி…!!!

நடிகர் சிம்பு தன் திருமணம் பற்றி மனம் திறந்து கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு எனக்கு இதுபோன்ற பெண் தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதாவது, நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் […]

Categories
சினிமா

நடிகர் புனீத் ராஜ்குமார் வீட்டில் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்குமார் காலமான நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 திரைப்படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமின்றி பாடல், தயாரிப்பு மற்றும் தொகுப்பாளர் போன்ற பன்முக திறமையுடன் வலம் வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் புனீத் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மரணமடைந்தார். இச்செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப ஓவரா போறீங்க தனுஷ்!”…. இதுலாம் நல்லதுக்கு இல்ல…. செம டென்ஷனில் தயாரிப்பாளர்கள்….!!!!

பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் “பொல்லாத உலகம்” என்ற பாடல் நேற்று முன்தினம் “மாறன்” திரைப்படத்திலிருந்து வெளியானது. இந்த பாடல் தனுஷின் அசாத்திய நடனம் மற்றும் ஜீவி பிரகாஷின் அட்டகாசமான இசை என ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தனுஷ் மீது சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் தமிழ் படங்களில் […]

Categories
சினிமா

உலகிலேயே பயங்கரமான வலி அது…. வைரலாகும் சமந்தாவின் பதிவு…!!!

நடிகை சமந்தா உலகிலேயே மிகப்பெரிய வலி, பிரசவ வலி என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்கள். அதன் பின்பு, மீண்டும் சமந்தா […]

Categories
சினிமா

புஷ்பாவை தொடர்ந்து…. அடுத்தும் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஊ சொல்றியா” பாடல் ஹிட்டானதையடுத்து நடிகை சமந்தா மீண்டும் இதேபோன்ற பாடலுக்கு நடனம் ஆடயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த மாதத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியானது. இத்திரைப்படத்தில், அல்லு அர்ஜுனின் நடிப்பு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டது. மேலும், இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா, “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனம் […]

Categories
சினிமா

“என்னது! நாகினி நடிகைக்கு கல்யாணமா…? சொல்லவே இல்ல… வைரலாகும் புகைப்படம்…!!!

நாகினி தொடரின் நடிகை மௌனி ராய், தன் காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்திருக்கிறார். நாகினி என்ற பிரபல தொடர் மூலமாக நாடு முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை மௌனி ராய். தற்போது இவருக்கு கோவாவில் திருமணம் நடந்திருக்கிறது. மௌனி தன் காதலரான சுராஜ் நம்பியாரை மணந்திருக்கிறார். பாலிவுட் நடிகையான இவர், தன் திருமணம் தொடர்பில்  எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ரகசியம் காத்தார். இந்நிலையில், பெங்காலி மற்றும் கேரள முறைப்படி இவர்களின் திருமணம் கோவாவில் நடந்தேறியது. மௌனி ராய், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னம்மா இதுலாம்?…. இதுக்கு தான் 5 கோடி வாங்குறீயா?…. நயன்தாராவை விளாசிய தயாரிப்பாளர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார். இந்த நிலையில் நயன்தாராவை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சரமாரியாக விளாசியுள்ளார். அதாவது இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.ராஜன், நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் படங்களில் புரமோஷன்களில் பங்கேற்காமல் தவிர்ப்பது ஏன் ? என்று கேள்வி கேட்டு விளாசியுள்ளார். முன்னணி நடிகையாக […]

Categories

Tech |