கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் பிறந்தார். இவர் தனது சிறு வயது முதலே நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களை கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்பட்டார். மேலும் இவர் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் எந்த முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், […]
