தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் பிரியா பவானி சங்கர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் யானை திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ருத்ரன், […]
