காவல்துறை அதிகாரி தனது மனைவியின் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணத்தை தேடிசெல்லும் கதைக்களம். சென்னையின் புறநகர்பகுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அருண்விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். நேர்மையாக தன் பணியை செய்து வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு இவரின் நேர்மையால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அருண்விஜய் மீது சற்றுகோபத்தில் உள்ளார். ஒருநாள் தனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண்விஜய்யின் மனைவி […]
