நடிகை காஜல் அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் […]
