நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்துடன் கூடிய சுதந்திர பேரணியை பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர் . 1967இல் முதன்முதலாக சிந்து மாகாண தலைவர் ஜிஎம் சையது மற்றும் பீர் முகமது அலி ஆகியோர் பாகிஸ்தானிடம் தனி சிந்து தேசம் கேட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜிஎம் சையதுவின் 117வது பிறந்தநாளையொட்டி பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்தை கொண்டு பேரணி நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக […]
