Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…. பிரசவத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை…!!!

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அனுபவமில்லாத மருத்துவர் பிரசவம் பார்த்ததால்  குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக சென்றிருக்கிறார். அங்கு பெண் மருத்துவர்கள் இல்லாததால் அனுபவம் இல்லாத பணியாளர் ஒருவர் அந்த பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது, குழந்தையை வெளியே எடுத்தபோது அதன் தலை துண்டிக்கப்பட்டு தனியாக வந்துள்ளது. அந்தப் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

படுத்த படுக்கையாக இருக்கும் மாணவி சிந்துவை…. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாள தெருவில் சக்தி(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியிலுள்ள கடைகளுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி (36) ஆவார். இவர்களுக்கு சிந்து என்ற மகள் இருக்கிறார். சென்ற 2020 டிசம்பரில் தோழி வீட்டின் 3-வது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத வகையில் கீழேவிழுந்ததில் அவருடைய 2 கால் எலும்புகளும் முறிந்தது. மேலும் தாடையின் ஒருபகுதி முழுதும் சேதமைடைந்தது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேன்சரால் அவதியுற்ற பிரபல நடிகை…. தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றியதால் பாராட்டு….!!

கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பினும் தனது ஜனநாயக கடமையாற்றிய நடிகை சிந்துவை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து. இதை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்து வந்தார். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகர் மனைவியுடன் செல்ஃபி…. குவியும் லைக்ஸ்…!!

பிரபல காமெடி நடிகர் மனைவியுடன் சேர்ந்து உள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குறைந்து வருகிறது. சினிமாவில் ஹீரோ, வில்லன் எப்படி முக்கியமோ அதேபோல காமெடி கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். அப்படி காமெடி செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தனது திறமையான காமெடி நடிப்பின் மூலம் பல நடிகர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் இருப்பவர் தான் பிரபல காமெடி நடிகர் சதீஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிகரமாக முடிந்த “ஆப்ரேஷன்”… நல்ல உள்ளங்களுக்கு “நன்றி” சொன்ன சனம் ஷெட்டி…!

 பிரபல நடிகை சனம் ஷெட்டி உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அங்காடித் தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக இணையத்தில் வீடியோவை வெளியிட்டார். இதைதொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சிந்துவின் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இவருக்கு ஆரம்ப […]

Categories
மாவட்ட செய்திகள்

‘அங்காடித் தெரு’ பட நடிகையின் துயர வீடியோ – புற்றுநோய் பாதிப்பால் அவதி..!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் தனக்கு உதவி செய்ய கோரி நடிகை அங்காடித்தெரு சிந்து வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித் தெரு. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிந்து சினிமா தொலைக்காட்சிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கொரோனா காலத்தில் சக கலைஞர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறிவந்த அவர் தற்பொழுது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சிகிச்சைக்காக உதவி […]

Categories

Tech |