நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு வரலாறாக இருக்க வேண்டும். ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம். வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். துன்பங்களை சந்தித்து தெளிந்தவனுக்கு தோல்வியே இல்லை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே தாழ்ந்து போவதில்லை. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் செய்வதே. ஒரு மனுஷன் […]
