ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தேவையான சொற்பொழிவுகளை விவேகானந்தர் நமக்கு கூறிருக்கிறார்..! எண்ணமும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே திரும்புகின்றன. யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவர்களுக்குள் செலுத்துங்கள்.. இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி ஆகும். வரலாற்றை பார்த்தால் மனித வளர்ச்சி இதனால்தான் உண்டாகின்றது. மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் […]
