சீனாவில் சிநோவாக் தடுப்பூசி 91% பலனளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடான துருக்கியில் உள்ள மொத்த மக்கள் தொகை 83 மில்லியன் ஆகும். இவர்களில் கொரனோ பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 19,115 என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது துருக்கி நாட்டின் சுகாதார அமைச்சரான பக்ருதீன் கோகா கூறுகையில் சீனாவின் சிநோவாப் தடுப்பூசி சிறிது நாட்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இத்தடுப்பூசியை துருக்கியை சேர்ந்த […]
