மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தன் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதால் அவர் மீது குற்ற பத்திரிக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை […]
