இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாகர் தீவு பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவிலும் சித்ரங் சூறாவளிப்புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வங்காளதேச கடலோரத்தில் உள்ள டின்கோனா தீவு மற்றும் சான்ட்விக்கு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். இந்தப் புயலினால் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு, தெற்கு, […]
