Categories
மாநில செய்திகள்

கோரோனோ வைரஸை குணமாக்க நாட்டு மருந்து போதும் … சொல்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு!

சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார். கோரோனோவிற்கு […]

Categories

Tech |