பஞ்சாபி பாடகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்ற மே 29ம் தேதியன்று தன் காரில் சென்றுகொண்டிருந்த போது, இவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கொடூர முறையில் சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் குறித்து ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரார் உடபட 3 பேர் கைது […]
