Categories
சினிமா தமிழ் சினிமா

கழுத்தில் தாலியுடன் ”சித்தி 2” வெண்பா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

கழுத்தில் தாலியுடன் இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”சித்தி 2”. ராதிகா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போத ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே, வெண்பா கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சித்தி 2’ சீரியல் நடிகை மாற்றம்… வெளியான புகைப்படம்…!!!

சித்தி 2 சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஹிட் சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது சித்தி-2. இந்த சீரியலில் முதலில் பிரபல நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அவ்வபோது சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதால் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! சித்தி- 2 சீரியலில் இணைந்த ‘வாணி ராணி’ நடிகை… வெளியான புதிய புரோமோ…!!!

வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமடைந்த நவ்யா சுவாமி தற்போது சித்தி- 2 சீரியலில் இணைந்துள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த சீரியலில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இந்த தொடரிலும் ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்தி 2 சீரியல் நடிகையா இது…. ஆள் அடையாளமே தெரியலையே…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

சித்தி 2 சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. சித்தி சீரியல் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது சித்தி 2 ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இளம் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்தி-2 சீரியல் நடிகையா இது?” இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் வரும் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் 20 வயதுடைய நடிகை ப்ரீத்தி ஷர்மா. இவர் “கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை” என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முறையாக தொலைக்காட்சிக்குள்  நுழைந்தார். இதைத்தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான “திருமணம்” என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சித்தி 2’ சீரியல்… ராதிகாவுக்கு பதில் இவங்களா?… தீயாய் பரவும் தகவல்…!!!

சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகியதால் அவருக்கு பதில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் பரவி வருகிறது . சினிமாவில் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் தயாராவது போல் சமீபகாலமாக ஹிட் அடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் அதிகம் தொடங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹிட் அடித்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது . முதல் பாகத்தில் நடித்த ராதிகா இரண்டாவது பாகத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்தி 2 சீரியலில் இருந்து விலகினார் ராதிகா”…. வெளியான அதிர்ச்சி செய்தி…!!

சித்தி 2 தொடரிலிருந்து தான் விலகுவதாக ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு சித்தி என்ற தொடர் சன் டிவியில் முதன் முதலில் ஒளிபரப்பானது. மக்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடர் பல்வேறு தரப்பினரால் கவரப்பட்டது.  இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சித்தி-2 தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் ராதிகா சரத்குமார் சித்தியாக நடித்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் ஜூலை இறுதியில் மீண்டும் வெளிவரத் […]

Categories

Tech |