சிம்பு திரைப்படத்தையடுத்து தனுஷ் திரைப்படத்தில் சித்தி இட்ஞானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இட்ஞானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் […]
