உல்லாசத்திற்கு குழந்தையின் அழுகை சத்தம் தடையாக இருந்த காரணத்தினால் தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை சித்திரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தையை வார்டில் குழந்தையுடன் தாயை ஒருவர் அவ்வபோது சித்திரவதை செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தியதில் அந்த குழந்தையின் பாட்டி பல்வேறு தகவல்களை வெளியிட்டார் . நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாம்பாளின் […]
