சிறுவன் அதிகமாக சாப்பிடுகிறான் என்பதற்காக பாட்டியும் சித்தியும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா – ஆதிரா இவர்களுக்கு நான்காவதாக அர்மான் செரீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வயதான அர்மான் செரீப் இயல்பாகவே அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன். அந்த இரண்டு வயது […]
