இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும் ஆயிரக்கணக்கான துப்பாக்கி சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விஷ வாயுவை சுவாசிக்க வைத்தால் போன்ற தண்டனைகள் மூலமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொண்டு […]
