இந்த மூன்று பழங்களை மட்டும் இந்த கோடையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே கிடைத்துவிடும். பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கோடை காலங்களில் தினமும் பழங்கள் சாப்பிடுவது மிக அவசியம். அதே சமயத்தில் நாம் சாப்பிடும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருப்பது நல்லது. இந்த வகையில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே அதிகரிக்கும். பொதுவாக கோடையில் அதிக வெப்பத்தால் சருமம் அதிகளவில் பாதிக்கப்படும். உடல் […]
