Categories
உலக செய்திகள்

யம்மாடி!!…. 3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெள்ளை சுறாவா…. 59 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்ந்த சம்பவம்…. பீதியில் மக்கள்….!!

சிட்னியில் உள்ள கடலில் நேற்று முன்தினம் வெள்ளை சுறா தாக்கியதில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் உற்சாகமாக நீந்தி கொண்டிருந்த ஆண் ஒருவரை வெள்ளை சுறா தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதனை பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனை தொடர்ந்து சிட்னி நகரில் பல காலமாக கடலோர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு சுறா தாக்குதல் நடைபெறுவது அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச பயணிகளுக்கு எந்த விதிமுறைகளும் கிடையாது!”.. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகர் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற மிகப்பெரிய நகரில் கொரோனா குறித்த எந்த விதிகளும் சர்வதேச பயணிகளுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் இவ்வாறு தீர்மானித்தது குறித்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்னி நகரில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிப்பது குறித்து பெடரல் நிர்வாகத்தின் அனுமதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நகருக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கொரோனா தொற்றுக்குப்பின், நாட்டில் சர்வதேச பயணிகளின் வருகை […]

Categories

Tech |