ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சிட்னி நகரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழையால் சிட்னி நகரம் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கடுமையான வெள்ளத்தில் மூழ்கிய மேற்கு சிட்னியில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சிட்னியின் […]
