பிபிஎல் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ்டியன் 35 […]
