பிரபல நாட்டில் வேலை பார்க்கும் இந்திய வாலிபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துபாயில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் வேலை பார்த்து வருகிறார் . இவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி மூலம் 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. இதன் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை […]
