நாடு முழுவதும் வேண்டும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். அதனால் பல்வேறு முன்னணி நிறுவனம் தனது ஊழியர்களை தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி வருகிறது. அதன்படி […]
